மாயச்சதுரம்
DOI:
https://doi.org/10.54368/qijmsrd.1.4.0005Keywords:
மாயச்சதுரம், ஆஸ்தான கோலாகலம், மூலைவிட்டங்கள்Abstract
மாயச்சதுரம் என்பது ஒரு வினோத சட்டகம். இதில் nxn கட்டங்களில் சதுர கட்டங்களில் உள்ள எண்களை மேலிருந்து கீழாக கூட்டினாலும் கீழிருந்து மேலாகக் கூட்டினாலும் மூலைவிட்டத்தின் வழியாக கூட்டினாலும் மூலைவிட்டங்களை கூட்டினாலும் இதனுடைய கூட்டுத்தொகை ஒரே எண்ணாக இருக்கும். மாயச்சதுரம் மனிதனை எல்லா காலத்திலும் ஈர்க்கும் ஒன்றாக விளங்குகிறது. மனிதனின் அறிவை மேம்படுத்துவதாகவும் விளங்குகிறது. மாயச்சதுரம் குறியாக்கவியல் போன்றவற்றிலும் பயன்படுத்தப்படுகிறது. பழமையும் தொன்மையும் வாய்ந்த மொழியான தமிழிலும் இத்தகைய மாயச்சதுரங்கள் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. தமிழ் கணித நூலான ஆஸ்தான கோலாகலம் எனும் நூலில் இடம்பெற்றுள்ள மாயச்சதுர கணக்குகளை பற்றி இந்த ஆய்வில் காண்போம்.
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2022 Quing: IJMSRD
This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.